Love

உன்னை நினைத்தாலே...

📅 11 Jul 2026 ⏳ 2 நிமிட வாசிப்பு ❤️ 0 விருப்பங்கள்

🎧 கவிதை வரிகளின் குரல் வடிவம்

உனக்காக... ❤️
உன் அன்பான குணம் 🎀
என் மனதை நெகிழச் செய்கிறது...😇
உன் எளிமை💫
என்னை மீண்டும் மீண்டும் வியக்க வைக்கிறது...🤗
இது காதலா🥹
இல்லை ஒரு அழகான உணர்வா என்று எனக்குத் 🥺தெரியவில்லை🥰